தமிழ்நாடு

tamil nadu

Video: ராட்சத சூறாவளியால் அதிர்ந்த மக்கள்

By

Published : Jul 15, 2022, 8:33 PM IST

Updated : Feb 3, 2023, 8:24 PM IST

மத்தியப்பிரதேச மாநிலம், ஷாஜாபூர் மாவட்டம், போலாய் கிராமத்தில் உள்ள சித்தவீர் அனுமன் கோயில் அருகே வீசிய சூறாவளி, வயல்களில் இருந்த மரங்களை வேரோடு சாய்த்தது. இச்சம்பவத்தை மக்கள் தங்கள் மொபைலில் படம் பிடித்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated :Feb 3, 2023, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details