தமிழ்நாடு

tamil nadu

75 நொடிகளில் தேசிய கொடி வரைந்து பள்ளி மாணவர்கள் உலக சாதனை

By

Published : Aug 16, 2022, 1:18 PM IST

Updated : Feb 3, 2023, 8:26 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 பள்ளி மாணவ, மாணவிகள் 75 தேசியக் கொடிகளை 75 நொடிகளில் வரையும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்த உலக சாதனை நிகழ்வில் ஆசிரியர்கள்,பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளை வாழ்த்தினர்.
Last Updated :Feb 3, 2023, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details