தமிழ்நாடு

tamil nadu

வீடியோ: கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி

By

Published : Feb 25, 2023, 7:27 PM IST

கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி

திண்டுக்கல் மாவட்டம்கொடைக்கானலில் கென்னல் கிளப், மெராஸ் கெனைன் கிளப் , சேலம் கென்னல் கிளப் இணைந்து தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சியை நடத்தினர். இதில் ராட் வில்லர், டாபர் மேன், பாக்ஸர், ஜெர்மன் ஷெப்பர்டு, ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, பொம்மனேரியன், லேபர் டாக், பக் உள்ளிட்ட 40 வகையான 281 நாய்கள் கலந்து கொண்டன. 

நாய்களின் மோப்ப திறன், பராமரிப்பு, விதிமுறை, கீழ்ப்படிதல் ஆகியவற்றின் அடிப்படையில் கண்காட்சியில் பங்கு பெற்ற நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விதவிதமான நாய்களைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் பொது மக்கள் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details