தமிழ்நாடு

tamil nadu

விநாயகர் சதுர்த்தி விழா: 4 டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ள முந்தி விநாயகர்

By

Published : Aug 31, 2022, 12:58 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவை மாவட்டம் புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோயிலில் அமைந்துள்ள ஆசியாவிலேயே மிக உயரமான(19 அடி உயரம் 10 அடி அகலம்) விநாயகர் சிலைக்கு, 4 டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனை பல்வேறு இடங்களில் இருந்து வந்து ஏராளமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்து சென்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details