தமிழ்நாடு

tamil nadu

நெடுஞ்சாலையில் திடீரென தீ பிடித்து எரிந்த கார்...

By

Published : Nov 15, 2022, 11:18 AM IST

Updated : Feb 3, 2023, 8:32 PM IST

திருச்சி காட்டூர் கைலாஷ் நகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் குடும்பத்தினருடன் காரில் திருச்சி தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, காரில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக காரை நிறுத்திய அவர் காரை விட்டு இறங்கி பார்த்தபோது தீ பிடித்து எரியத் தொடங்கியது. உடனடியாக காரில் இருந்தவர்கள் கீழே இறங்கினர். இதில் கார் முற்றிலும் எரிந்தது. விபத்து குறித்து அரியமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details