தமிழ்நாடு

tamil nadu

"ராம் ராம் சொல்லு" நாய்க்கு பயிற்சி அளித்த பாஜக எம்எல்ஏ வீடியோ!

By

Published : Feb 2, 2023, 8:57 AM IST

Updated : Feb 3, 2023, 8:39 PM IST

கியான் திவாரி

உத்தரப் பிரதேச மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினரான கியான் திவாரி, தனது வீட்டில் வளரக்கூடிய நாய்க்கு 'ராம் ராம்' என்று கூற பயிற்சி அளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details