தமிழ்நாடு

tamil nadu

75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மூவர்ணத்தில் ஜொலிக்கும் பவானிசாகர் அணை

By

Published : Aug 14, 2022, 2:59 PM IST

Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ஈரோடு: 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முக்கியமான அரசு அலுவலகங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பவானிசாகர் அணையின் முன் பகுதியில், மேல் மதகுகள் மூலம் தண்ணீர் வெளியேறும் பகுதியில் இரவுநேரங்களில் தேசியக்கொடியின் நிறங்களான காவி, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களின் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்தக்காட்சி பலரையும் ஈர்த்து வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details