தமிழ்நாடு

tamil nadu

Local body election 2022: ஊரக உள்ளாட்சி தேர்தல் - பாதுகாப்பு ஏற்பாடுகள்

By

Published : Feb 19, 2022, 3:24 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

சென்னை : தமிழ்நாடு முழுவதும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று(பிப்.19) காலை 7:00 மணி முதல் நடைபெற்று வருகிறது. சென்னையிலுள்ள 200 வார்டுகளில் காலை 7மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அசாம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க தமிழ்நாடு காவல்துறை சார்பில் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர் சாலமோன் அளிக்கும் விரிவான தகவல்...
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details