தமிழ்நாடு

tamil nadu

மேகம் கருக்காதா பாடலின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட ஜானி மாஸ்டர்

By

Published : Sep 27, 2022, 10:23 AM IST

Updated : Feb 3, 2023, 8:28 PM IST

இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அனிருத் இசையில் உருவான படத்தின் பாடல்களும் ஹிட்டானது. அதிலும் மேகம் கருக்காதா பாடல் வரவேற்பை பெற்றது. அந்த பாடலில், நடன இயக்குநரனான ஜானி மாஸ்டர் தனுஷ் மற்றும் நித்யா மேனனுக்கு நடனம் சொல்லிக்கொடுக்கும் பாடலின் மேக்கிங் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Last Updated :Feb 3, 2023, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details