தமிழ்நாடு

tamil nadu

"வாணி ஜெயராம் குரல் பாடல்களை அழகுபடுத்தியது” - இளையராஜா

By

Published : Feb 5, 2023, 10:25 AM IST

Updated : Feb 6, 2023, 4:07 PM IST

இளையராஜா இரங்கல்

மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம்க்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வாணி ஜெயராம் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வாணி ஜெயராம் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் துயர் அடைந்ததாகவும், அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். 

Last Updated :Feb 6, 2023, 4:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details