தமிழ்நாடு

tamil nadu

மன்னீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் ராகு கேது பூஜை - திரளான பக்தர்கள் பங்கேற்பு

By

Published : Mar 22, 2022, 7:17 AM IST

Updated : Feb 3, 2023, 8:20 PM IST

ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாவதை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மன்னீஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் நேற்று (மார்ச் 21) சிறப்பு பூஜை நடைபெற்றது.
Last Updated :Feb 3, 2023, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details