தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் வார இறுதி ஊரடங்கு நடைமுறை

By

Published : Jan 8, 2022, 10:54 PM IST

தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. மேலும், காவல் துறையினர் கடுமையான வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details