தமிழ்நாடு

tamil nadu

'கரோனாவால் உயிரிழந்தோரில் 87% பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள்'

By

Published : Oct 3, 2021, 12:10 PM IST

Updated : Oct 3, 2021, 12:26 PM IST

'தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களில் கரோனாவால் உயிரிழந்தோரில் 87 விழுக்காட்டினர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள். 45 விழுக்காட்டினர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் நலம் பெற்றுள்ளனர்' எனத் தரவுகளுடன் சுட்டிக்காட்டும் பொதுச் சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், பொதுமக்கள் தங்களது நலன்கருதி தடுப்பூசி செலுத்திக்கொள்ளமாறு அறிவுறுத்தியுள்ளார்.
Last Updated : Oct 3, 2021, 12:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details