தமிழ்நாடு

tamil nadu

தெலங்கானா மாநிலத்தில் நடந்த விபத்து... பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

By

Published : Aug 25, 2021, 11:13 PM IST

Updated : Aug 26, 2021, 3:18 PM IST

தெலங்கானா மாநிலம், ஷாமீர்பேட்டை அருகே மோட்டார் இருசக்கர வாகனத்தில் கவனக்குறைவாக சாலையைக் கடக்க முயற்சித்த இருவர் மீது மற்றொரு மோட்டார் இருசக்கர வாகனம் மோதிய விபத்து குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதில் மூன்று பேர் தூக்கி வீசப்பட்டதில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Last Updated : Aug 26, 2021, 3:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details