தமிழ்நாடு

tamil nadu

நாவூற வைக்கும் பேசன் லட்டு செய்வது எப்படி?

By

Published : Jun 13, 2020, 4:22 PM IST

பேசன் லட்டு வட இந்தியாவில் பண்டிகையின்போது விரும்பிச் செய்யப்படும் பிரபலமான இனிப்பு வகையாகும். கடைகளில் கிடைக்கும் பேசன் லட்டை அனைவரும் சுவைத்திருப்பீர்கள். ஆனால், அதை வீட்டில் தயார் செய்வதைப் பார்த்ததுண்டா? வீட்டில் தயாரிக்கும் உணவுகளுக்கு எப்போதும் தனிச் சுவை உண்டு; அந்தச் சுவையை எதனாலும் பூர்த்தி செய்துவிட முடியாது. அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கான செயல்முறை காணொலி இதோ... இதனைக் கண்டு வீட்டிலேயே பேசன் லட்டு செய்து சுவையுங்கள்!

ABOUT THE AUTHOR

...view details