தமிழ்நாடு

tamil nadu

ஆபத்தில் 'ராணா' உதவிய 'ரோடி' - செல்லப் பிராணியின் ரத்த தானத்திற்கு குவியும் பாராட்டு!

By

Published : Jan 17, 2020, 8:44 AM IST

கர்நாடகா: தார்வாட்டுப் பகுதியில் வசிக்கும் கணேஷுக்குச் சொந்தமான 'ரோட்டி' நாய், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டதால் உடனடியாக ரத்தம் தேவைப்பட்டது. இந்தத் தகவலறிந்த மனிஷா குல்கர்னிக்குச் சொந்தமான ராணா என்ற ரோட்வீலர் இன நாய், ரத்தம் கொடுத்து ரோட்டியைக் காப்பாற்றியுள்ளது. தற்போது, ரோடிக்கு பல தரப்பு மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details