தமிழ்நாடு

tamil nadu

கிறிஸ்துமஸை முன்னிட்டு விழாக்கோலம் பூண்ட மேதக் தேவாலயம்!

By

Published : Dec 25, 2019, 4:05 PM IST

தெலங்கானா: ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய தேவாலயமான மேதக் மாவட்டத்தில் இருக்கும் கதீட்ரல் தேவாலயம், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, மக்களை வாழ்த்தி மகிழ்ச்சியைப் பரப்பும்வகையில் இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது. ஒரே நேரத்தில் 5000 முதல் 6000 நபர்கள்வரை சென்று தரிசிக்கவல்ல இந்த கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வில், தென் இந்தியாவைச் சேர்ந்த பெரும்பான்மை மக்களும், வெளிநாட்டுப் பயணிகளும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details