தமிழ்நாடு

tamil nadu

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: ஒருவர் கைது

By

Published : Feb 13, 2021, 5:46 PM IST

Updated : Feb 13, 2021, 8:34 PM IST

விருதுநகர்: பட்டாசு ஆலை விபத்து விவகாரத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Sattur Factory Fire Accident
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் நேற்று (பிப்.12) ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் சந்தனமாரி குத்தகைதரர்கள் சக்திவேல், சிவக்குமார், பொன்னுப்பாண்டி, ராஜா, வேல்ராஜ் ஆகிய 6 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஐந்து பேரைப் பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், குத்தகைதாரர் பொண்ணுப்பாண்டி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிகிச்சை பலனின்றி சாத்தூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள் விவரம்

  1. சாத்தூர்- மல்லிகா (55)
  2. படந்தால் - பஞ்சவர்ணம் (55)
  3. கீழ காந்திநகர்- பூமாரி (54)
  4. நடுச்சூரங்குடி- பாக்கியராஜ் (42)
  5. ஏழாயிரம்பண்ணை- தங்க லட்சுமி (40)
  6. மேலப்புதூர்- நேசமணி (32)
  7. நடுச்சூரங்குடி- கற்பகவல்லி (22)
  8. அன்பின் நகரம்- சந்தியா (20)

சிவகாசி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள் விவரம்

  1. படந்தால் - நாரயனண் (60)
  2. ஓ.மேட்டுபட்டி-ரெங்கராஜன் (57)
  3. நடுசுரங்குடி -கருப்பசாமி (57)
  4. படந்தால்- கண்ணன் (48)
  5. சத்திரப்பட்டி- ரவிசந்திரன் (48)
  6. சின்ன கொல்லம்பட்டி- உஷா (45)
  7. படந்தால்- தனலட்சுமி (45)
  8. நடுசுரங்குடி-செல்வி (40)
  9. பனையடிபட்டி- சின்னத்தம்பி (35)

இதையும் படிங்க:விருதுநகர் பட்டாசு வெடி விபத்தில் 17 பேர் உயிரிழப்பு!

Last Updated : Feb 13, 2021, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details