தமிழ்நாடு

tamil nadu

அமைச்சர் சி.வி. சண்முகம் பின்னடைவு

By

Published : May 2, 2021, 12:04 PM IST

அமைச்சர் சி.வி. சண்முகம் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்துவருகிறார்.

அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகம் பின்னடைவு
அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகம் பின்னடைவு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இதில் விழுப்புரம் தொகுதியில் நான்காவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் லக்‌ஷ்மணன் 781 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்துவரும் நிலையில் அதிமுக வேட்பாளர் சி.வி. சண்முகம் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்துவருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details