தமிழ்நாடு

tamil nadu

இனி காமெடிதான், கடிதம் அனுப்பாதீங்க- திருச்சி சாதனா உருக்கம்!

By

Published : May 9, 2022, 6:38 PM IST

“மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன், இனிமேல் ஆபாசமான காணொலிகளை பதிவேற்றம் செய்ய மாட்டேன். இனி காமெடி அல்லது சென்டிமெண்ட் காணொலி மட்டும்தான் போடுவேன். இல்லை அதுகூட போடாமல் போய்டுவேன்” என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார் திருச்சி சாதனா.

Trichy sadhana
Trichy sadhana

ஹைதராபாத்: இணையத்தில் ஆபாசத்தை அள்ளித் தெளித்து பூமர் அங்கிள்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர் திருச்சி சாதனா. இணையத்தில் இவர் தொடர்பான காணொலிகள் ஏராளம். இந்த நிலையில், “இனிமேல் ஆபாசமான காணொலிகள் எதுவும் பதிவேற்றம் செய்ய மாட்டேன்” என அதிர்ச்சிக் கொடுத்துள்ளார் திருச்சி சாதனா.

மேலும், “என் தொடர்பாக மற்ற நபர்கள் பதிவேற்றம் செய்த காணொலியையும் நீக்கிவிடுங்கள் அல்லது பிரைவேட் செய்துவிடுங்கள் எனவும் கைகூப்பி கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்ந்து, “இனிமேல் காமெடி அல்லது சென்டிமெண்ட் காணொலி மட்டும்தான் போடுவேன். இல்லை அதுக்கூட போடாமல் போய்டுவேன்” என்றார் திருச்சி சாதனா.

இனி காமெடிதான், கடிதம் அனுப்பாதீங்க- திருச்சி சாதனா உருக்கம்!

அது மட்டுமா? அந்த மாதிரியான கடிதமும் அனுப்ப வேண்டாம் என தனது ரசிக கண்மணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். திருச்சி சாதனாவின் திடீர் மனமாற்றத்துக்கு காரணம் என்ன.. அதனை அவரே கூறுகிறார். வீடியோவை முழுமையாக பாருங்கள்.!

இதையும் படிங்க : டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து தற்கொலை முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details