தமிழ்நாடு

tamil nadu

ஜனநாயகக் கடமையாற்றிய முன்னாள் அமைச்சர்!

By

Published : Oct 6, 2021, 11:00 AM IST

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டையில் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி உள்ளாட்சித் தேர்தலுக்கான தனது வாக்கினைப் பதிவுசெய்தார்.

veeramani
veeramani

தமிழ்நாட்டில் விடுபட்டு ஒன்பது மாவட்டங்களுக்கு இன்று (அக்டோபர் 6) முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் கந்திலி, நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஒன்றியங்களில் காலை 7 மணி முதல் வாக்காளர்கள் வாக்களித்துவருகின்றனர்.

வாக்களித்த முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி

இதனையடுத்து கே.சி. வீரமணி ஜோலார்பேட்டை ஒன்றியம் புள்ளானேரி அரசுப் பள்ளியில் தனது வாக்கினைப் பதிவுசெய்தார்.

இதையும் படிங்க: 654 சதவீதம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த கே.சி வீரமணி - லஞ்சஒழிப்புத் துறை!

ABOUT THE AUTHOR

...view details