தமிழ்நாடு

tamil nadu

மரங்கள் விழுந்து மின்கம்பம் சேதம்!

By

Published : Sep 7, 2019, 11:25 PM IST

நீலகிரி: குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய பலத்த காற்றால் ஆங்காங்கே மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன.

trees and electric poll damaged due to the heavy wind in Nilgiris

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில்,பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்துவருவதால் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் ரயில்வே துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும்,குன்னூர் சலாம் காலனி,ரயில்வே குடியிருப்பு,மோர்ஸ்கார்டன் போன்ற பகுதிகளில் விழுந்த மரங்களால் ஐந்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள நான்கு கிராமங்களுக்கு மின்சாரம் முழுமையாக தடைபட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சேதமடைந்த மின்கம்பங்களை போர் கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:குன்னூரில் பலத்த காற்றுவீசியதால் மரங்கள் விழுந்து மின் கம்பங்கள் சேதமடைந்ததால், மின்சாரம் இல்லாமல் தவித்த கிராம மக்கள்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில், பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால், சில இடங்களில் மரங்கள் விழுந்தன. இதனை அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர், ரயில்வே துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். குன்னூர் ரயில்வேக்கு சலாம் காலனி ரயில்வே குடியிருப்பு மோர்ஸ்கார்டன் போன்ற பகுதிகளில் மரங்கள் விழுந்ததால், 5க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முழுமையாக சேதமடைந்தது.
இதனால் அந்த பகுதியில் 4 கிராமங்களுக்கு மின்சாரம் முழுமையாக தடைபட்டது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் எனவும், சேதமடைந்த மின்கம்பங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Body:குன்னூரில் பலத்த காற்றுவீசியதால் மரங்கள் விழுந்து மின் கம்பங்கள் சேதமடைந்ததால், மின்சாரம் இல்லாமல் தவித்த கிராம மக்கள்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில், பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால், சில இடங்களில் மரங்கள் விழுந்தன. இதனை அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர், ரயில்வே துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். குன்னூர் ரயில்வேக்கு சலாம் காலனி ரயில்வே குடியிருப்பு மோர்ஸ்கார்டன் போன்ற பகுதிகளில் மரங்கள் விழுந்ததால், 5க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முழுமையாக சேதமடைந்தது.
இதனால் அந்த பகுதியில் 4 கிராமங்களுக்கு மின்சாரம் முழுமையாக தடைபட்டது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் எனவும், சேதமடைந்த மின்கம்பங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Conclusion:

ABOUT THE AUTHOR

...view details