தமிழ்நாடு

tamil nadu

வேலைவாய்ப்பு முகாம் தள்ளி வைப்பு!

By

Published : Feb 26, 2021, 10:43 PM IST

இராமநாதபுரம்: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் வேலைவாய்ப்பு முகாம் தள்ளி வைக்கப்படுவதாக ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு முகாம் தள்ளி வைப்பு  இராமநாதபுரம் ஆட்சியர் அறிவிப்பு
வேலைவாய்ப்பு முகாம் தள்ளி வைப்பு இராமநாதபுரம் ஆட்சியர் அறிவிப்பு

இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பினை இன்று (பிப்.26) வெளியிட்டுள்ளது. அதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்படுகின்றன.

எனவே இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வருகின்ற 27ஆம் தேதி முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருந்த தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் ரத்து செய்யப்படுகிறது என ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சிறப்புத் தள்ளுபடி: 20 திருக்குறள் ஒப்புவித்தால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்!

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details