தமிழ்நாடு

tamil nadu

கரூரில் கன மழை - பள்ளிகளுக்கு விடுமுறை

By

Published : Dec 6, 2021, 9:20 AM IST

கன மழை காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள 1 முதல் 8ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அடுத்த சில நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மழை காரணமாக கரூர் மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இன்று (டிசம்பர்.6) விடுமுறை அறிவித்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : கடும் பனிமூட்டம்: மலைப்பாதையில் சாலையோரம் இறங்கிய லாரி

ABOUT THE AUTHOR

...view details