தமிழ்நாடு

tamil nadu

கிறிஸ்துமஸ் விழா: கரூர் சிஎஸ்ஐ தேவாலயத்தில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பங்கேற்பு

By

Published : Dec 26, 2020, 12:36 AM IST

கரூர்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கரூரில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலயத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கேக் வெட்டி கொண்டாடினர்.

Minister MR  Vijayabaskar
Minister MR Vijayabaskar

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கரூர் மாவட்ட அதிமுக சார்பில், கரூர் சர்ச் கார்னர் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ ஹென்றி லிட்டில் மெமோரியர் சர்ச்சில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கொண்டாடியதுடன், ஆராதனையில் ஈடுபட்ட கிறிஸ்துவர்களுக்கு கேக் வழங்கிய அமைச்சர், தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details