தமிழ்நாடு

tamil nadu

கன்னியாகுமரியில் பலத்த காற்று - கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை

By

Published : Sep 24, 2019, 4:38 PM IST

கன்னியாகுமரி: கடலோரப்பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Kanyakumari

இதுதொடர்பாக இந்திய கடல் தகவல் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’தென் தமிழ்நாடு கடல் பகுதியில் செப்டம்பர் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த கடற்க்காற்று வீசும். இதனால் தென் தமிழ்நாடு கடல் பகுதிகள், கன்னியாகுமரி, மாலத்தீவு பகுதிகளில் மீனவர்கள் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்’ என கூறியுள்ளது.

மீனவர்கள் கடலுக்குள் செல்ல கடல் தகவல் சேவை மையம் தடை
Intro:55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். கன்னியாகுமரி பகுதியில் மீன்பிடிக்க செல்ல தடை இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு.


Body:55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். கன்னியாகுமரி பகுதியில் மீன்பிடிக்க செல்ல தடை இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு.

இந்திய கடல் தகவல் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தென் தமிழக கடல் பகுதியில் செப்டம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த கடற்க்காற்று வீசும் இதனால் தென் தமிழக கடல் பகுதிகள் கன்னியாகுமரி, மாலத்தீவு பகுதிகளில் மீனவர்கள் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details