தமிழ்நாடு

tamil nadu

வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்...!

By

Published : Apr 18, 2019, 10:34 PM IST

தருமபுரி: வாக்குப்பதிவு இயந்திரங்களை பலத்த காவல்துறையினரின் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள்

17ஆவது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தருமபுரி தொகுதியில் அமைதியான முறையில் நடைபெற்றது.

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்டவற்றிற்கான சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. மொத்தமாக 2,223 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இத்தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்டன. பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான தருமபுரி அரசு பொறியியல் கல்லூரிக்கு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பப்பட்டு வருகிறது.

Intro:TN_DPI_01_18_ POLING CLOUSED _VIS _7204444


Body:TN_DPI_01_18_ POLING CLOUSED _VIS _7204444


Conclusion:தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி அரூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மாவட்டத்தில் 1787 வாக்குப் பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அருர் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 2,223 வாக்குப்பதிவு எந்திரங்கள் இத்தேர்தலில் பயன்படுத்தப்பட்டன பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரி க்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details