தமிழ்நாடு

tamil nadu

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ காலிப்பணியிடங்கள் உயர்வு..! தேர்வர்கள் மகிழ்ச்சி..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 8:02 PM IST

TNPSC: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 பணியிடங்களுக்கான காலிப்பணியிடங்கள் 5 ஆயிரத்து 860 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

TNPSC Group 2 posts vacancies increased
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 காலிப்பணியிடங்கள் உயர்வு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 பணியிடங்களுக்கான காலிப்பணியிடங்கள் 5 ஆயிரத்து 860 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கு 5 ஆயிரத்து 240 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 5 ஆயிரத்து 860 ஆக உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details