தமிழ்நாடு

tamil nadu

135ஆவது மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By

Published : Apr 3, 2022, 8:30 PM IST

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று 135ஆவது மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்தார்.

135ஆவது மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
135ஆவது மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உடற்பயிற்சியின் நன்மை குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

அந்தவகையில், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் 'FIT INDIA' என்னும் இலக்கை முன்வைத்து நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்று 21.1 கிமீ தூரம் ஓடி இன்று(ஏப்ரல் 3) தனது 135ஆவது மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்தார்.

ABOUT THE AUTHOR

...view details