தமிழ்நாடு

tamil nadu

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை

By

Published : Aug 7, 2021, 3:05 PM IST

திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

local body election  arivalayam  dmk meeting  dmk meeting about local body election  chennai arivalayam  chennai arivalayam dmk meeting about local body election  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம்  உள்ளாட்சி தேர்தல்  திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  அண்ணா அறிவாலயம்
ஆலோசனை கூட்டம்

சென்னை: திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை காலை 10 மணி அளவில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்கள் உட்பட, மாநகராட்சி தேர்தலை டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கூட்டணி, தொகுதி வாக்காளர் சரிபார்ப்பு பணி, களப்பணி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

திமுக ஆட்சி பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைதையொட்டி, மக்களிடம் ஆட்சியின் சாதனைகள் எடுத்துச் செல்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: கருணாநிதி நினைவுநாள்: தலமரக்கன்று நடும் திட்டம் தொடங்கிவைப்பு

ABOUT THE AUTHOR

...view details