தமிழ்நாடு

tamil nadu

சிவில் சர்வீஸ் தேர்வு: இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டிய தேதி அறிவுப்பு!

By

Published : Aug 27, 2019, 11:10 PM IST

சென்னை: சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு பயிற்சி தரும் இலவச பயிற்சி மையத்தின் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வு

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராவதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு, இலவச பயிற்சி மையத்தை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடத்திவருகிறது.

இதில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு அக்டோபர் 13ஆம் தேதி நடக்க உள்ளது. இந்தத் தேர்வுக்கு செப்டம்பர் 16ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் அறிவிப்பு
Intro:Body:

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராவதற்கு ஏதுவாக தமிழக அரசின் இலவச பயிற்சி மையம் ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கி வருகிறது இதில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு வரும் அக்டோபர் 13ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு செப்டம்பர் 16ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.



UPSC Civil Services Exam · 2019


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details