தமிழ்நாடு

tamil nadu

செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய அணியின் 11 ஆம் சுற்று முழு விவரம்

By

Published : Aug 9, 2022, 4:52 PM IST

Updated : Aug 9, 2022, 5:01 PM IST

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணியின் 11 ஆம் சுற்று முழு விவரம் பார்க்கலாம்.

இந்திய அணியின் 11 ஆம் சுற்று முழு விவரம்
இந்திய அணியின் 11 ஆம் சுற்று முழு விவரம்

சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணியின் 11 ஆம் சுற்று முழு விவரம் இதோ..

*இந்திய ஓபன் A vs அமெரிக்கா*

*2-2 என்ற கணக்கில் போட்டி சமன்*

1. ஹரிகிருஷ்ணா VS கருவானா பாபியானோ எதிர்த்து வெள்ளை நிறக்காய்களுடன் களமிறங்கி 18 வது நகர்த்தலில் போட்டி சமன்

2. விதித் சந்தோஷ் VS வெஸ்லி எதிர்த்து கருப்பு நிறக்காய்களுடன் களமிறங்கி 66 நகர்தலில் போட்டி சமன்

3. அர்ஜூன் எரிகேசி VS லினீயர் எதிர்த்து வெள்ளை நிறக்காய்களுடன் களமிறங்கி 49 வது நகர்தலில் வெற்றி

4. நாராயணன் VS சாம் எதிர்த்து கருப்பு நிறக்காய்களுடன் களமிறங்கி 74 வது நகர்தலில் தோல்வி

*இந்திய ஓபன் B VS ஜெர்மனி*

*3-1 என்ற புள்ளிகணக்கில் இந்தியா வெற்றி*

1. குகேஷ் VS வின்சென்ட் எதிர்த்து கருப்ப நிறக்காய்களுடன் களமிறங்கி 75 வது நகர்தலில் போட்டி சமன்

2. சரின் நிஹால் VS மத்யாஸ் எதிர்த்து வெள்ளை நிறக்காய்களுடன் களமிறங்கி 55 வது நகர்தலில் வெற்றி

3. பிரக்ஞானந்தா VS ராஸ்மஸ் எதிர்த்து கருப்பு நிறக்காய்களுடன் களமிறங்கி 49 வது நகர்வில் போட்டி சமன்

4. ரௌனக் சத்வாணி VS லிவியோடைட்டர் எதிர்த்து வெள்ளை நிறக்காய்களுடன் களமிறங்கி 47 வது நகர்தலில் வெற்றி

*ஓபன் C vs கஜகஸ்தான்*

*2-2 என்ற கணக்கில் போட்டி சமன்*

1. சூர்யா சேகர் கங்குலி VS ரிநாட் எதிர்த்து கருப்பு நிறக்காய்களுடன் களமிறங்கி 48 வது நகர்தலில் தோல்வி

2. சேதுராமன் VS அலிஷார் எதிர்த்து வெள்ளை நிறக்காய்களுடன் களமிறங்கி 35 வது நகர்தலில் போட்டி சமன்

3. கார்த்திகேயன் முரளி VS ஹரிஸ்டன்பெக் எதிர்த்து கருப்பு நிறக்காய்களுடன் களமிறங்கி 72 வது நகர்தலில் வெற்றி

4. புரானிக் அபிமன்யு VS கஷிபெக் எதிர்த்து வெள்ளை நிறக்காய்களுடன் களமிறங்கி 40 வது நகர்தலில் போட்டி சமன்

*பெண்கள் பிரிவு*

*இந்தியா பெண்கள் A VS அமெரிக்கா*

*1-3 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா தோல்வி*

1. கொனெரு ஹம்பி VS குல்ருக்பெய்ம் எதிர்த்து வெள்ளை நிறக்காய்களுடன் களமிறங்கி 40 வது நகர்தலில் போட்டி சமன்

2. வைஷாலி VS க்ரூஷ் இரினா எதிர்த்து கருப்புநிறக்காய்களுடன் களமிறங்கி 44 வது நகர்தலில் போட்டி சமன்

3. தானியா சச்தேவ் VS இப்கரிசா எதிர்த்து வெள்ளை நிறக்காய்களுடன் களமிறங்கி 46 வது நகர்தலில் தோல்வி

4. பாக்தி குல்கர்னி VS அப்ராஹ்மியான் எதிர்த்து கருப்புநிறக்காய்களுடன் களமிறங்கி 48 வது நகர்தலில் தோல்வி

*இந்தியா பெண்கள் B VS ஸ்லோவோக்கிய*

*2-2 என்ற கணக்கில் போட்டி சமன்*

1. வந்திகா அகர்வால் VS ஸுசானா எதிர்த்து கருப்பு நிறக்காய்களுடன் களமிறங்கி 33 வது நகர்தலில் போட்டி சமன்

2. பத்மினி ரவுட் VS ரெப்கோவா எவா எதிர்த்து வெள்ளை நிறக்காய்களுடன் களமிறங்கி 52 வது நகர்தலில் தோல்வி

3. கோம்ஸ் மேரி அன் VS ஹாகரோவா ஸுசானா எதிர்த்து கருப்பு நிறக்காய்களுடன் களமிறங்கி 58 வது நகர்தலில் போட்டி சமன்

4. திவ்யா தேஷ்முக் VS ஸ்வட்லான எதிர்த்து வெள்ளை நிறக்காய்களுடன் களமிறங்கி 33 வது நகர்தலில் வெற்றி

*இந்தியா பெண்கள் C vs கஜகஸ்தான்*

*1.5-2.5 என்ற கணக்கில் இந்தியா C தோல்வி*

1. ஈஷா கர்வாடே VS ஷான்ஸாயா எதிர்த்து கருப்பு நிறக்காய்களுடன் களமிறங்கி 45 வது நகர்தலில் தோல்வி

2. நந்திதா VS பிபிசாரா எதிர்த்து வெள்ளை நிறக்காய்களுடன் களமிறங்கி 39 வது நகர்தலில் தோல்வி

3. சாகிதி வர்ஷினி VS ஜேனியா எதிர்த்து கருப்பு நிறக்காய்களுடன் களமிறங்கி 76 வது நகர்தலில் போட்டி சமன்

4. பிரத்யுஷா போடா VS குலிஸ்கான் எதிர்த்து வெள்ளை நிறக்காய்களுடன் களமிறங்கி 41 வது நகர்தலில் வெற்றி

இதையும் படிங்க:நிறைவு பெற்றது காமன்வெல்த் போட்டிகள் - வண்ணமயமான புகைப்படத்தொகுப்பு!

Last Updated : Aug 9, 2022, 5:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details