தமிழ்நாடு

tamil nadu

தொடர் விடுமுறையால் பேருந்து, ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு!

By

Published : Apr 17, 2019, 8:59 PM IST

சென்னை: தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்குச் செல்ல ரயில், பேருந்து நிலையங்களில் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது.

தொடர் விடுமுறையால் பஸ், ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு!

தமிழ்நாட்டில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது.

வாக்குப்பதிவு நடைபெறும் வியாழக்கிழமை (நாளை) விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை உள்ளது.

இதனால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்ற வண்ணம் உள்ளனர். நேற்றைய தினம் மட்டும் 650 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இரண்டாம் நாளான இன்றும் 1,500 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளது.

இதுவரை 26 ஆயிரம் பேர் முன்பதிவு செய்ய்துள்ளதாக போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுகிழமை வெளியூர்களில் இருந்து சென்னைக்கு பொதுமக்கள் திரும்ப வசதியாக கூடுதலாக 1,500 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்திருக்கிறது.

தொடர் விடுமுறையால் பேருந்து, ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு!

தேர்தல் விடுமுறையால் பஸ், ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு :


தொடர் விடுமுறை மற்றும் தேர்தல் காரணமாக சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றதால் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

வாக்குப்பதிவையையொட்டி வியாழக்கிழமையும், புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால், சென்னைகோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்ற வண்ணம் உள்ளனர்.
நேற்றைய தினம் மட்டும் 650 கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு இரண்டாம் நாளான இன்று 1500 பஸ்கள் இயக்க படும் என போக்குவரத்து துறை அறிவித்து இருந்தது. இதை தொடர்ந்து ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதுவரை 26000 பேர் முன்பதிவு செய்ய்துள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வரும் ஞாயிற்றுகிழமை வெளியூர்களில் இருந்து சென்னைக்கு பொதுமக்கள் திரும்ப வசதியாக கூடுதலாக 1500 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்திருப்பது குறிப்படத்தக்கது.

Visual - TN_CHE_02_17_CHENNAI_EGMORE_RAILWAY STATION & KOYAMBEDU BUS STAND_CROWD_VISUALS&7204438

ABOUT THE AUTHOR

...view details