தமிழ்நாடு

tamil nadu

பெட்ரோல் விலை ஏற்றத்தால் அவதிக்குள்ளாகும் மக்கள்

By

Published : Oct 28, 2021, 8:16 AM IST

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 105 ரூபாய் 13 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

today petrol diesel price  petrol diesel price  diesel price  petrol rate  பெட்ரோல் விலை  டீசல் விலை  பெட்ரோல் டீசல் விலை
பெட்ரோல்

சென்னையில் இன்று (அக்.28) பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து 105 ரூபாய் 13 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 101 ரூபாய் 25 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவருவது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கக் கூடிய அக்னி-5 சோதனை வெற்றி

ABOUT THE AUTHOR

...view details