தமிழ்நாடு

tamil nadu

டோக்கியோ ஒலிம்பிக் - இந்திய வில்வித்தை வீரர் அதானு தாஸ் தோல்வி

By

Published : Jul 31, 2021, 8:51 AM IST

ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் வில்வித்தையில் பங்கேற்ற அதானு தாஸ், இன்று நடந்த போட்டியில் தோல்வியடைந்தார்.

இந்திய வில்வித்தை வீரர் அதானு தாஸ்
இந்திய வில்வித்தை வீரர் அதானு தாஸ்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் வில்வித்தை போட்டி இன்று (ஜூலை 31) நடைபெற்றது. இதில், இந்திய அணி வீரர் அதானு தாஸ், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தக்காரு புருகாகாவுடன் மோதினார்.

காலிறுதிக்கும் முந்தைய சுற்று என்பதால் மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-4 என்ற செட் கணக்கில் புருகாகாவிடம், அதானு தாஸ் தோல்வியடைந்தார்.

இதனால், வில் வித்தை பிரிவில் இந்தியா பதக்கங்கள் ஏதுமின்றி வெளியேறியது.

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் 9ஆவது நாள்: இந்திய வீரர், விராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள்

ABOUT THE AUTHOR

...view details