தமிழ்நாடு

tamil nadu

FIFA World Cup: இன்றைய போட்டிகளின் முழு விவரம்

By

Published : Nov 29, 2022, 3:59 PM IST

கத்தாரில் நடந்துவரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்றைய போட்டிகள் (நவம்பர் 29) எந்தெந்த அணிகளுக்கு இடையே நடக்கின்றன என்பது குறித்த முழுவிவரம் பின்வருமாறு.

இன்றைய போட்டிகளின் முழு விவரம்
இன்றைய போட்டிகளின் முழு விவரம்

குரூப் ஏ அணிகள்
நேரம் இரவு 8:30 மணி
அணிகள் நெதர்லாந்து VS கத்தார்
மைதானம் அல் பேட் மைதானம்
ஃபிஃபா தரவரிசை

நெதர்லாந்து (8)

கத்தார் (50)

குரூப் ஏ அணிகள்
நேரம் இரவு 8.30 மணி
அணிகள் ஈக்குவடோர் VS செனகல்
மைதானம் கலீஃபா இன்டர்நேஷனல்
ஃபிஃபா தரவரிசை

ஈக்வடார் (44)

செனகல் (18)

குரூப் பி அணிகள்
நேரம் நள்ளிரவு 12:30 (புதன்கிழமை)
அணிகள் வேல்ஸ் VS இங்கிலாந்து
மைதானம் அஹ்மத் பின் அலி மைதானம்
ஃபிஃபா தரவரிசை

வேல்ஸ் (19)

இங்கிலாந்து (5)

குரூப் பி அணிகள்
நேரம் நள்ளிரவு 12:30 (புதன்கிழமை)
அணிகள் ஈரான் VS அமெரிக்கா
மைதானம் அல் துமாமா மைதானம்
ஃபிஃபா தரவரிசை

ஈரான் (20)

அமெரிக்கா (16)

இதையும் படிங்க:உலக கோப்பை: உருகுவேவை வீழ்த்திய போர்ச்சுக்கல்; அடுத்த சுற்றுக்கு தகுதி

ABOUT THE AUTHOR

...view details