தமிழ்நாடு

tamil nadu

கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு ராஜிவ் கேல் ரத்னா விருது பரிந்துரைக்கப்பட்டதாக தகவல்

By

Published : Jun 30, 2021, 1:06 PM IST

Updated : Jun 30, 2021, 2:37 PM IST

aswin
aswin

12:50 June 30

இந்திய அரசால் விளையாட்டுத் துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது இருக்கிறது. இது ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், 2021ஆம் ஆண்டுக்கான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதினைப் பெற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ், இந்திய அணிக்கு விளையாடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஆகியோருக்கு இவ்விருதினைப் பெற பிசிசிஐ பரிந்துரைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  

அதேபோல், இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் ஷெட்ரியை ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு, இந்திய கால்பந்து அமைப்பு பரிந்துரைத்துள்ளது. 

இதையும் படிங்க:  கேல் ரத்னா விருதுக்கு மணிக்கா பத்ரா பெயர் பரிந்துரை

Last Updated :Jun 30, 2021, 2:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details