தமிழ்நாடு

tamil nadu

உலக செவிலியர் தினம்- திரை பிரபலங்கள் மரியாதை!

By

Published : May 12, 2020, 3:12 PM IST

சென்னை: இன்று உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு திரை பிரபலங்கள் பலரும், செவிலியர்களுக்கு மரியாதை செலுத்தி பதிவு வெளியிட்டுள்ளனர்.

உலக செவிலியர்
உலக செவிலியர்

செவிலியர் பணியில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து பணியாற்றியவர் நைட்டிங்கேல் அம்மையார். அவரது பிறந்த நாளான இன்று, ஆண்டுதோறும், உலக செவிலியர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தங்களது வீட்டுப் பிள்ளைகள் போல், மருத்துவமனைக்கு வருபவர்களை செவிலியர்கள் கவனித்து கொள்கின்றனர். இதையொட்டி பாலிவுட், கோலிவுட் திரைத்துறையை சேர்ந்த பலரும் செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டு வருகின்றனர்.

நடிகை கஜோல்:

நடிகர் அபிஷேக் பச்சன்:

சஞ்சய்:

நடிகர் ஹரிஷ் கல்யாண்:

இதையும் படிங்க:முகக்கவசத்துடன் வெளியே வந்த பிரியங்கா சோப்ரா!

ABOUT THE AUTHOR

...view details