தமிழ்நாடு

tamil nadu

இளைய சூப்பர் ஸ்டாரான தனுஷ்!

By

Published : Jul 29, 2021, 6:06 PM IST

தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று தனுஷின் பிறந்தநாளுக்கு இளைய சூப்பர் ஸ்டார் என்ற போஸ்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

தனுஷ்
தனுஷ்

கோலிவுட் முதல் ஹாலிவுட்வரை ரசிகர்கள் பட்டாளம் வைத்திருப்பவர் நடிகர் தனுஷ். இவர் முதல்முறையாக தெலுங்கில் அறிமுகமாகும் படத்தை இயக்குநர் சேகர் கமூலா இயக்க, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் படத்தைத் தயாரிக்கள்ளது.

இந்நிலையில் நேற்று (ஜூலை 28) பிறந்தநாள் கொண்டாடிய தனுஷிற்கு வாழ்த்து தெரிவித்து ஶ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டது.

ஶ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ்

அதில், "இளைய சூப்பர் ஸ்டார்" என்ற அடைமொழி குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்து, இனிமேல் அவர்தான் எங்களுக்கு இளைய சூப்பர் ஸ்டார் என அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதையும் படிங்க:உன்னை நான் முதன்மையானவனாகப் பார்க்கிறேன் - தனுஷை வாழ்த்திய இயக்குநர் இமயம்

ABOUT THE AUTHOR

...view details