தமிழ்நாடு

tamil nadu

ஓப்போ ரெனோ 7 5ஜி ப்ரீ-ஆர்டர் தொடக்கம்... அட்டகாசமான அம்சங்கள் உள்ளே...

By

Published : Feb 11, 2022, 5:38 PM IST

இந்தியாவில் ஓப்போவின் ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களின் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. 8 ஜிபி ரேம், 256 ஜிபி ரோம், 64 MP கேமிரா என்று அட்டகாசமான வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

oppo-reno-7-5g-pre-orders-start-in-india-today
oppo-reno-7-5g-pre-orders-start-in-india-today

டெல்லி:இந்தியாவில்ஓப்போ ரெனோ 7 5Gஸ்மார்ட்போனின் முன்பதிவுஇன்று(பிப்.11) தொடங்கியது. இந்த ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் ஓப்போ இந்தியா வலைத்தளம், பிளிப்கார்ட் மூலம் முன்பதிவு செய்யலாம்.

6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே 90Hz ரிப்ரெஷ் ரேட், 64எம்பி கேமிரா வசதியுடன் அட்டகாசமான வடிவமைப்பில் வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான ஓப்போ ரெனோ 6 5ஜி போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஓப்போ ரெனோ 7 5ஜியின் விலை 8 ஜிபி + 256 ஜிபி மாடலுக்கு ரூ.28,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல 12 ஜிபி + 256 மாடலுக்கு ரூ.39,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கருப்பு, ஸ்டார்ட்ரெயில்ஸ் நீலம் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

ஒப்போ ரெனோ 7 5ஜி அம்சங்கள்

  • 6.4 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
  • மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர்
  • 8GB ரேம், 256GB மெமரி
  • 64MP பிரைமரி கேமரா(பின் பக்க கேமரா)
  • 8MP அல்ட்ரா வைடு கேமரா
  • 2MP மேக்ரோ கேமரா
  • 32MP செல்ஃபி கேமரா(முன் பக்க கேமரா)
  • ஆண்ட்ராய்டு 11, ஓப்போவின் கலர் ஓ.எஸ். 12
  • 4500mAh பேட்டரி
  • 65 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்
  • டைப்-C USB
  • சென்சார்கள்(accelerometer, ambient light sensor, gyroscope, pedometer, and proximity sensor)
  • Amoled திரை

இதையும் படிங்க:#BoycottHyundai: பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஹுண்டாய் கருத்து - இந்தியர்கள் கடும் எதிர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details