தமிழ்நாடு

tamil nadu

ரூ.1 கோடி ஆடி கார் வாங்கிய பிக்பாஸ் நடிகை!

By

Published : Apr 6, 2022, 5:02 PM IST

ஹிந்தி பிக்பாஸ் 15ஆவது சீசனின் வெற்றியாளர் தேஜஸ்வி பிரகாஸ் தற்போது ஒரு கோடி ருபாய் மதிப்பிலான ஆடி Q7 ரக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

ரூ1 கோடி ஆடி கார் வாங்கிய பிக்பாஸ் நடிகை!
ரூ1 கோடி ஆடி ரூ1 கோடி ஆடி கார் வாங்கிய பிக்பாஸ் நடிகை!கார் வாங்கிய பிக்பாஸ் நடிகை!

ஹைதராபாத்: ஹிந்தி பிக்பாஸ் பல சீசன்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் 15 வது சீசனின் வெற்றியாளரான தேஜஸ்வி தற்போது புகழின் உச்சத்தில் உள்ளார். மிகவும் பிரபலமடந்த ஹிந்தி ‘நாகினி’ தொடரின் 6ஆவது பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேசப்பட்டார். தேஜஸ்வி தற்போது ரூ.1 கோடி மதிப்பிலான ஆடி Q7 ரக காரை வாங்கியுள்ளார். இதற்கிடையில், கார் ஷோரூமில் பூஜை செய்யும் தேஜஸ்வி, அவர் காதலருடன் செல்ஃபி என பல கிளிக்குகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

ரூ1 கோடி ஆடி கார் வாங்கிய பிக்பாஸ் நடிகை!

பிக்பாஸிற்கு பிறகு அவர் தற்போது நாகினி-6 இல் நடித்துக் கொண்டிருக்கிறார். இது பல மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளிப்பரப்பாகின்றன. பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போது சக போட்டியாளர் கரண் குந்தாராவுடன் தேஜஸ்விக்கு காதல் மலர்ந்தது.

வெளியே வந்த பிறகும் பல இடங்களில் இருவரும் ஒன்றாகவே காணப்பட்டனர். இந்நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கார் வாங்க சென்ற போது இருவரும் இணைந்தே சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலன் கரணுடன் செல்ஃபி

இதையும் படிங்க:பூஜையுடன் தொடங்கிய விஜய் 66 புகைப்படத் தொகுப்பு!

ABOUT THE AUTHOR

...view details