தமிழ்நாடு

tamil nadu

சந்தானத்தின் ‘குலுகுலு’ திரைப்படம் வெளியானது

By

Published : Jul 29, 2022, 1:20 PM IST

Updated : Jul 29, 2022, 2:14 PM IST

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள குலுகுலு என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘குலுகுலு’ திரைப்படம் வெளியானது!
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘குலுகுலு’ திரைப்படம் வெளியானது!

சென்னை: ரத்னகுமார் இயக்கிய படம் குலுகுலு. இதில் சந்தானம், துல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா மற்றும் லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

இயக்குநர் ரத்னகுமார் மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து பணியாற்றிவர். மேயாத மான் மற்றும் ஆடை உள்ளிட்ட மாறுபட்ட படங்களை இயக்கியவர்.

கட் அவுட் வைத்தும் பட்டாசு வெடித்தும் குலுகுலு கொண்டாட்டம்

இத்திரைப்படம் இன்று (ஜூலை 29) வெளியாகியுள்ளது. இதனால் காலை முதலே, கட் அவுட் வைத்தும் பட்டாசு வெடித்தும் சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க:'வெந்து தணிந்தது காடு லெஜெண்டுக்கு வணக்கத்த போடு' - 'தி லெஜண்ட்' படம் குறித்து பேசிய கூல் சுரேஷ்

Last Updated : Jul 29, 2022, 2:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details