தமிழ்நாடு

tamil nadu

கால்நடை கொட்டகை அமைக்க ரூ. 431 கோடி நிதி ஒதுக்கீடு!

By

Published : Dec 19, 2020, 9:49 PM IST

25,000 கால்நடை கொட்டகைகள் அமைப்பதற்காக 431 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

tamilnadu government
tamilnadu government

சென்னை: ஊரகப் பகுதிகளில் உள்ள கால்நடைகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக 25,000 கால்நடை கொட்டகைகள் அமைப்பதற்காக 431 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் 110ஆவது விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் உள்ள ஊரகப் பகுதிகளில் உள்ள கால்நடைகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக 25,000 கால்நடைகள் கொட்டகைகள் 431 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ஊரகப் பகுதிகளில் உள்ள கால்நடைகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக 25,000 கால்நடை கொட்டகைகள் அமைப்பதற்காக 431 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: மத்திய அரசு நல்லது செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்பதே கமல் ஹாசனின் எண்ணம் - எல். முருகன் சாடல்

ABOUT THE AUTHOR

...view details