தமிழ்நாடு

tamil nadu

தென் கொரியாவில் வெளியான எல்ஜி வெல்வெட் 5ஜி!

By

Published : May 8, 2020, 7:19 PM IST

எல்ஜி நிறுவனம் தனது அடத்த படைப்பான 5ஜி வெல்வெட் ஸ்மார்ட்போனை தென் கொரியாவில் அறிமுகம் படுத்தியுள்ளது.

sdds
dsd

தென் கொரியாவின் டெக் ஜெயண்டான எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தங்களின் புதிய படைப்பான வெல்வெட் 5ஜி ஸ்மார்ட்போனை தென் கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது.

எல்ஜி வெல்வெட் 5ஜி ஸ்மார்ட்போன் முக்கிய அம்சங்கள்:

  • 6.8 இன்ச் OLED டிஸ்ப்ளே
  • ரெயின் டிராப் வடிவமைப்பில் மூன்று பின்புற கேமரா 'raindrop' triple-camera setup
  • 16 எம்பி செல்ஃபி கேமிரா
  • ஸ்னாப்டிராகன் 765 புராசஸர் Snapdragon 765 processor
  • 5ஜி மொபைல்
  • 8ஜிபி ரேம்
  • 128ஜிபி ஸ்டோரேஜ் (128 GB internal storage)
  • 4,300 எம்ஏஎச் பேட்டரி
  • வயர்லெஸ் மற்றும் பாஸ்ட் சார்ஜிங்

இம்மாத இறுதிக்குள் வெல்வெட் ஸ்மார்ட்போன் அனைத்து சந்தைகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:கையெழுத்தைக் கணினியில் பேஸ்ட் செய்ய உதவும் கூகுள்

ABOUT THE AUTHOR

...view details