தமிழ்நாடு

tamil nadu

வெங்காயம் ஏற்றுமதி செய்ய தடை!

By PTI

Published : Dec 8, 2023, 11:21 AM IST

India bans onion exports: 2024 மார்ச் வரை வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

டெல்லி: வெங்காய ஏற்றுமதிக்கு அடுத்த ஆண்டு (2024) மார்ச் வரை மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு, உள்நாட்டில் வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும், விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் இந்த தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, வெங்காய ஏற்றுமதி கொள்கையின் மூலம், மார்ச் 31, 2024 வரை வெங்காய ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளதாக என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details