தமிழ்நாடு

tamil nadu

Covid Update: புதிதாக 1,761 பேர் பாதிப்பு

By

Published : Mar 20, 2022, 1:36 PM IST

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,761 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

covid cases in india  lowest single-day rise in covid cases  Covid Update  india corona count  corona count  india corona update  கரோனா பாதிப்பு  இந்திய கரோனா எண்ணிக்கை  கரோனா எண்ணிக்கை  கரோனா நிலவரம்  இந்திய கரோனா நிலவரம்
corona count

டெல்லி:இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,761 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 4 கோடியே 30 லட்சத்து 7 ஆயிரத்து 841ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 127 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 16 ஆயிரத்து 479ஆக உயர்ந்துள்ளது.

அன்றாட கரோனா பாதிப்பு விகிதம் 0.41 சதவீதமாக உள்ளது. வாராந்திர கரோனா பாதிப்பு விகிதமும் 0.41 என்ற சதவீதத்திலேயே உள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைவோர் சதவீதம் 98.74% ஆக அதிகரித்துள்ளது. இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 65 ஆயிரத்து 122 ஆக உள்ளது.

இதையும் படிங்க: கரோனா சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 670 ஆக குறைவு

ABOUT THE AUTHOR

...view details