தமிழ்நாடு

tamil nadu

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 9:15 PM IST

Congress MLA Selvaperunthagai: சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சட்டமன்ற குழு தலைவருமான செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்
தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்

சென்னை:2024 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற சில மாதங்களே உள்ள நிலையில் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சட்டமன்ற குழு தலைவருமான செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ் அழகிரிக்குப் பதிலாக செல்வப்பெருந்தகை தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ராஜேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details