பரப்புரையில் ஈடுபட்ட திண்டுக்கல் ஐ லியோனி - பாட்டுப்பாடி வாக்குச் சேகரிப்பு

By

Published : Feb 12, 2022, 6:19 PM IST

Updated : Feb 3, 2023, 8:11 PM IST

thumbnail

வேலூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக திமுகவின் 17ஆவது வார்டில் காஞ்சனா கிருஷ்ணமூர்த்தி வேட்பாளராகக் களமிறங்குகிறார். அவரை ஆதரித்து இன்று (பிப்ரவரி 12) திமுகவின் துணைக் கொள்கைப் பரப்புச்செயலாளர் திண்டுக்கல் ஐ. லியோனி பொதுமக்களிடம் பாட்டுப்பாடி பரப்புரை மேற்கொண்டார்.

Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.