ETV Bharat / state

ஒரு ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி!

author img

By

Published : Feb 22, 2022, 10:46 AM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஒரு ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி

திருப்பத்தூர்: நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைப்பெற்று வருகின்ற நிலையில்,திருப்பத்தூர் மற்றும் குடியாத்தம் வேட்பாளர்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம்

உதயேந்திரம் பேரூராட்சிக்குட்ப்பட்ட 5 வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முனியம்மாள், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராதிகாவை(264) விட ஒரு வாக்கு (265) அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

வாணியம்பாடி நகராட்சி

1-வார்டு திமுகவேட்பாளர் உமாபாய் வெற்றி

2-ஆவது வார்டு அப்துல்லாதிமுக வெற்றி

3-ஆவது வார்டு அபிப்தங்கள் திமுக வெற்றி

4- ஆவது வார்டு நியாமத் சுயேச்சை வெற்றி

5 -ஆவது வார்டு திமுக அருள் வெற்றி

குடியாத்தம் நகராட்சி

1-ஆவது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட சலீம் வெற்றி

2-ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்வர் வெற்றி

3-ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட நவீன் வெற்றி

4-ஆவது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட ஏகாம்பரம் வெற்றி

5-ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட கோவிந்தராஜ் வெற்றி

6-ஆவது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட சமீரா வெற்றி

7-ஆவது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட கற்பகம்மூர்த்தி வெற்றி

8-ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட கவிதா பாபு வெற்றி

9-ஆவது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட ஆண்டாள் சௌந்தர் வெற்றி

10-ஆவது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட டிஎன் பாபு

11-ஆவது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் சேர்மன் புவியரசி வெற்றி

12 -ஆவது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட திமுக நகர பொறுப்பாளர்கள் சௌந்தர்ராஜன் வெற்றி

13 -ஆவது வார்டில் போட்டியிட்ட அதிமுக சார்பில் போட்டியிட்ட புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் மேகநாதன் வெற்றி

14-ஆவது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட நளினி வெற்றி

15-ஆவது வார்டு சார்பில் போட்டியிட்ட திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் விஜயன் வெற்றி

குடியாத்தம் நகராட்சியில் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மாநில அளவில் கட்சிகளின் வெற்றி நிலவரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.