ETV Bharat / state

பெட்ரோல், டீசல் - இன்றைய விலை

author img

By

Published : May 10, 2022, 8:11 AM IST

சென்னையில் 34 ஆவது நாளாக இன்றும் (மே.10) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110.85-க்கு எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

ஏறியது வர்த்தக சிலிண்டர் விலை.. 34 நாட்களாக ஏறாத பெட்ரோல், டீசல் விலை
ஏறியது வர்த்தக சிலிண்டர் விலை.. 34 நாட்களாக ஏறாத பெட்ரோல், டீசல் விலை

சென்னை: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட விலை சர்வதேச சந்தைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 34 நாள்களாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 34 ஆவது நாளாக இன்றும் (மே.10)மாற்றமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மார்ச் 22ஆம் தேதி சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது. அதன்பின் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.

இதே போல, டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105.41-க்கும், டீசல் விலை ரூ.96.67-க்கும் விற்பனையாகிறது. மும்பையில் பெட்ரோல் விலை ரூ.120.51-க்கும், டீசல் விலை ரூ.104.77-க்கும் விற்பனையாகிறது. பெங்களூருவில் பெட்ரோல் விலை ரூ.119.09-க்கும், டீசல் விலை ரூ.94.79-க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க:25ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.